பறவைகள்

ஆந்தை  அலறும்

கோழி  கொக்கரிக்கும்

குயில்  கூவும்

காகம்  கரையும்

கிளி  கொஞ்சும்

மயில்  அகவும்

கோட்டான்  குழலும்

வாத்து  கத்தும்

வானம்பாடி  பாடும்

குருவி  கீச்சிடும்

வண்டு  முரலும்

சேவல்  கூவும்

கூகை  குழலும்

புறா  குனுகும்

விலங்குகள்

நாய்  குரைக்கும்

நரி  ஊளையிடும்

குதிரை கனைக்கும்

கழுதை  கத்தும்

பன்றி  உறுமும்

சிங்கம்  முழங்கும்

பசு  கதறும்

எருது  எக்காளமிடும்

எலி  கீச்சிடும்

தவளை  கத்தும்

குரங்கு  அலம்பும்

பாம்பு  சீறிடும்

யானை  பிளிரும்

பல்லி  சொல்லும்

Categories: General Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *