Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
General Tamil

கவிஞர் முடியரசன்

“கூண்டின் கதவுகள் திறந்தன என்ற கோலச் சிறகுகள் விரிந்தன யாண்டும் நினைவுகள் பரந்தன என ஆசைக் கனவுகள் உயர்ந்தன” எனப் பாடுங்குயிலாய்ப் பாரதிதாசன் கவிதைப் பரம்பரையில் பூத்த மலர்தான் கவிஞர் முடியரசன். தமிழகத்தின் மூத்த தலைமுறைக் கவிஞர்களில் ஒருவர். இயற்பெயர்: துரைராசு பிறந்த ஆண்டு: 1920 அக்டோபர் 7 சொந்த ஊர்: தேனி மாவட்டம் பெரிய குளம் பெற்றோர்கள்: சுப்பராயலு, சீதாலட்சுமி அம்மையார். இவர்களுக்கு ஐந்தாவது மகனாவர். கவிஞருக்கு முன்பு பிறந்த குழந்தைகள் நால்வரும் Read more…

General Tamil

தமிழ்த் தந்தை திரு. வி.க

தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர் குலத்துக்கும் தந்தையாக இருந்தார்; தொழிலாளர் குலத்துக்குத் தாயாகி விளங்கினார்; எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகிய திறத்தினால் அந்தணர் திலகமாகத் திகழ்ந்தார். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற திருவாக்கை வாழ்க்கையில் கடைப்பிடித்து நடந்தார். தமக்கென்று வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தார். அன்பே சிவம் என்ற உண்மையில் வாழ்க்கையெல்லாம் திளைத்திருந்தார். இன்று அன்பிலும் சிவத்திலும் இரண்டறக் கலந்து விட்டார் திரு.வி.க. தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். பிறப்பு: Read more…

General Tamil

ஜி.யு. போப்

மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார். மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. பிறப்பு: ஏப்ரல் 24, 1820 -ல் Read more…

General Tamil

கண்ணதாசன்

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர். தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப் போக்கில் Read more…

General Tamil

சி.சு.செல்லப்பா

“எழுத்து” என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், “சுதந்திர தாகம்” போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். சி.சு.செல்லப்பா Read more…

General Tamil

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை

இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு பேரா. ச.வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முக்கியமானது.  தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர். பிற மொழி Read more…

Tamil Ilakanam

தமிழ் இலக்கணம் – 3

தமிழின் தொன்மையினையும், அதன் வளத்தையும் அறிய இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்க வேண்டும். அவ்வகையில் இந்த வீடியோ பதிவு உங்களுக்கு சிலவற்றை கற்பிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்… தொடர்ந்து பாருங்கள்… குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்… நிறைகளை கண்டு வாழ்த்திடுங்கள்… எங்களை வழிநடத்துங்கள்… வாழ்க தமிழ்! பி.டி.எப் வடிவில் தரவிரக்கம் செய்ய கீழுள்ள பட்டனை கிளிக் செய்க…

Tamil Ilakanam

தமிழ் இலக்கணம் – 2

தமிழின் தொன்மையினையும், அதன் வளத்தையும் அறிய இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்க வேண்டும். அவ்வகையில் இந்த வீடியோ பதிவு உங்களுக்கு சிலவற்றை கற்பிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்… தொடர்ந்து பாருங்கள்… குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்… நிறைகளை கண்டு வாழ்த்திடுங்கள்… எங்களை வழிநடத்துங்கள்… வாழ்க தமிழ்! பி.டி.எப் வடிவில் தரவிரக்கம் செய்ய கீழுள்ள பட்டனை கிளிக் செய்க…

Tamil Ilakanam

தமிழ் இலக்கணம் – 1

தமிழின் தொன்மையினையும், அதன் வளத்தையும் அறிய இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்க வேண்டும். அவ்வகையில் இந்த வீடியோ பதிவு உங்களுக்கு சிலவற்றை கற்பிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்… தொடர்ந்து பாருங்கள்… குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்… நிறைகளை கண்டு வாழ்த்திடுங்கள்… எங்களை வழிநடத்துங்கள்… வாழ்க தமிழ்! பி.டி.எப் வடிவில் தரவிரக்கம் செய்ய கீழுள்ள பட்டனை கிளிக் செய்க…

General Tamil

பண்புத்தொகை

பண்புத்தொகை என்றால் என்ன? பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல். ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டாக, நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் செம்மை, பசுமை, வெண்மை, கருமை வடிவத்தைக் குறிக்கும் சொற்கள் வட்டம், சதுரம். பி.டி.எப் வடிவில் தரவிரக்கம் செய்ய கீழுள்ள பட்டனை கிளிக் செய்க…