General Tamil

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

தமிழகத்தின் அன்னிபெசன்ட் – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். இன்று ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரால்தான் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தக் காலத்திலே பெண் சீர்திருத்தக் கருத்துகளுடன் இப்படியொரு பெண் வாழ்ந்தாரா என்று ஆச்சரியப்படும் வகையில் போராட்டங்கள், சொற்பொழிவுகள், அரசியல் ஈடுபாடு, எழுத்து, புதிய சிந்தனைகள் எனத் Read more…

By valavan, ago
General Tamil

கவிஞர் முடியரசன்

“கூண்டின் கதவுகள் திறந்தன என்ற கோலச் சிறகுகள் விரிந்தன யாண்டும் நினைவுகள் பரந்தன என ஆசைக் கனவுகள் உயர்ந்தன” எனப் பாடுங்குயிலாய்ப் பாரதிதாசன் கவிதைப் பரம்பரையில் பூத்த மலர்தான் கவிஞர் முடியரசன். தமிழகத்தின் மூத்த தலைமுறைக் கவிஞர்களில் ஒருவர். இயற்பெயர்: துரைராசு பிறந்த ஆண்டு: 1920 அக்டோபர் 7 சொந்த ஊர்: தேனி Read more…

By valavan, ago
General Tamil

தமிழ்த் தந்தை திரு. வி.க

தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர் குலத்துக்கும் தந்தையாக இருந்தார்; தொழிலாளர் குலத்துக்குத் தாயாகி விளங்கினார்; எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகிய திறத்தினால் அந்தணர் திலகமாகத் திகழ்ந்தார். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற திருவாக்கை வாழ்க்கையில் கடைப்பிடித்து நடந்தார். தமக்கென்று வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தார். அன்பே சிவம் என்ற உண்மையில் Read more…

By valavan, ago
General Tamil

ஜி.யு. போப்

மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார். மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் Read more…

By valavan, ago
General Tamil

கண்ணதாசன்

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ Read more…

By valavan, ago
General Tamil

சி.சு.செல்லப்பா

“எழுத்து” என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த Read more…

By valavan, ago
General Tamil

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை

இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு பேரா. ச.வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முக்கியமானது.  தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் Read more…

By valavan, ago
Tamil Ilakanam

தமிழ் இலக்கணம் – 3

தமிழின் தொன்மையினையும், அதன் வளத்தையும் அறிய இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்க வேண்டும். அவ்வகையில் இந்த வீடியோ பதிவு உங்களுக்கு சிலவற்றை கற்பிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்… தொடர்ந்து பாருங்கள்… குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்… நிறைகளை கண்டு வாழ்த்திடுங்கள்… எங்களை வழிநடத்துங்கள்… வாழ்க தமிழ்! பி.டி.எப் வடிவில் தரவிரக்கம் செய்ய Read more…

By valavan, ago
Tamil Ilakanam

தமிழ் இலக்கணம் – 2

தமிழ் இலக்கணம் – 1