பகுதி ஆ – இலக்கியம்

  1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல், (பத்தொன்பது அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெயரியாரைத் துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவைக் கூறல்.
  2. அறநூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினென்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
  3. கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்
  4. புறநானூறு – அகநானூறு, நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
  5. சிலப்பதிகாரம் – மணிமேகலை – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள், மற்றும் ஐப்பெரும் – ஐஞ்சிறு காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
  6. பெரியபுராணம் – நாலாயிர திவ்ய பிரபந்தம் – திருவிளையாடற் புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பானசெய்திகள்.
  7. சிற்றிலக்கியங்கள் : திருக்குற்றாலக்குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம், விக்கிரம சோழன், உலா, முக்கூடற்பள்ளு, காவடிச் சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், பெத்தலேகம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடு தூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பானசெய்திகள்.
  8. மனோன்மனியம் – பாஞ்சாலி சபதம் – குயில்பாட்டு – இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர் – அழகிய சொக்கநாதர் தொடர்பானசெய்திகள்)
  9. நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
  10. சமய முன்னோடிகள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை, உமறுப்புலவர், தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்
Categories: General TamilTNPSC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *