General Tamil

General Tamil Part – C

Posted On June 16, 2017 at 6:47 am by / No Comments

பகுதி இ

  1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்ததொடர்கள், சிறப்புப் பெயர்கள்,
  2. மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்,
  3. புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன், தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
  4. தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு நேரு – காந்தி – மு.வ. – அண்ணா – அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
  5. நாடகக்கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்
  6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் பொருத்துதல்
  7. கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.
  8. தமிழின் தொன்மை – தமிழ்மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
  9. உரைநடை – மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேதுபிள்ளை, திரு.வி.க, வையாபுரிப்பிள்ளை, – மொழிநடை தொடர்பான செய்திகள்
  10. உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், சி.இலக்குவனார் – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
  11. தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
  12. ஜி.யு.போப் – வீரமாமுனிவர் – தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்.
  13. பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத்தேவர் – அம்பேத்கர் – காமராஜர் – சமுதாயத்தொண்டு
  14. தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
  15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப்பணியும்
  16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான சிந்தனைகள்
  17. தமிழ் மகளிரின் சிறப்பு – அன்னிபெசன்ட் அம்மையார், மூவலூர் இராமமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, விடுதலைப் பேராட்டத்தில் மகளிர் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்.
  18. தமிழர் வணிகம் – தொல்லியல் – ஆய்வுகள் – கடற் பயணங்கள் – தொடர்பான செய்திகள்.
  19. உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.
  20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.க தொடர்பான செய்திகள், முற்கோள்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *