1. கிராம நிர்வாக அலுவலரின் செயல்பாடுகள், கடமைகள், பணிகள், மற்றும் வருவாய் நிர்வாகம். இதில் கிராம நிர்வாக அலுவலர் காவல் துறைக்கு உதவுதல், மத்திய மாநில திட்டங்களை செயல்படுத்துதல், சாதி, இருப்பிட, வருவாய், நில ஆவண சான்றிதழ்கள் வழங்கல் என அனைத்தும் கேள்விகளாக கேட்கப்படும்.
 2. கிராம நிர்வாக அலுவரின் நில பதிவு நில வருவாய் சம்பந்தமானது. A பதிவு, பட்டா, சிட்டா, அடங்கல்
 3. கணக்கு பராமரித்தல், ஜமாபந்தி
 4. அடிப்படை கொள்கைகள் / நிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள்.
 5. பாசன நிலங்கள் மற்றும் அரசு நிலங்கள் பற்றிய தகவல்கள்
 6. ஜமாபந்தி விவரம், கிராம, தாலுக்கா கணக்கு முடித்தல், ஊராட்சி வருவாய் கணக்கு, புதிய பட்டா விவரங்கள், நில அளவைகள், வரைபடங்கள்.
 7. திடீரென ஏற்படும் பேரழிவுகளின் போது கிராம நிர்வாக அலுவலரின் பணிகள்.
 8. கிராமம் மற்றும் நகரங்களில் அமைந்துள்ள வீடுகள், கிராம புற நிலங்களின் நிர்ணயம் பற்றிய தகவல்கள்.
 9. பால் பண்ணை, ஆடு, மாடு மேய்ச்சல் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட நிலங்கள்.
 10. வாடகை தீர்வு வசூல்,
 11. நில வருவாயிலிருந்து விதி விலக்கு
 12. அரசு நிலத்தின் மீது உரிமையற்ற ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்கள் நில அத்துமீறல் சட்டம் – 1905, நினைவுப்பத்திரம் A, நினைவுப்பத்திரம் B.
 13. நில உரிமை, புதிப்புத்தல், கூட்டு பட்டா
 14. ரயத்வாரிகளின் உரிமை மற்றும் கடமை.
 15. வயது, திருமணம், வருமானம், வீடு போன்றவற்றை பற்றிய விசாரணை மேற்கொள்ளுதல்
 16. பட்டா, சிட்டா இடங்கள் மற்றும் பிற நில ஆவணங்களை பத்திரப்படுத்துதல்.
 17. நில அளவை, நில அளவை பற்றிய அறிவு, நில அளவைகளின் உட்பிரிவுகள் போன்றவற்றின் அடிப்படை கொள்கை மற்றும் நடைமுறைகள்.
 18. இந்திய அரசியலமைப்பு சட்ட பிரவு 51எ (ஜி) படி, குடிமக்கள் வனம், ஏரி, நதி, வன விலங்குகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பேணிக்காத்தல் கடமையைச் செயல்படுத்துவதில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு.
 19. கிராம நிர்வாக அலுவலரின் நேரடி வருவாய் வசூல் செய்யப்படுபவைகள் பற்றிய தகவல்கள்.
 20. விழாக்கள், பொதுவான கிராம பண்டிகைகளின் போது கிராம நிர்வாக அலுவலரின் குறிப்பிட்ட பணிகள்.
 21. வருவாய் மீட்பு சட்டம் பற்றிய அடிப்படை தகவல்கள்.
 22. வன நிலங்கள், வளங்கள் பற்றிய அடிப்படை தகவல்கள்.
 23. சந்தன மரம் மற்றும் மதிப்பு மிக்க மரங்கள் விற்பனை பற்றிய அடிப்படை தகவல்கள்.
 24. ஆதிவாசி மக்கள், பழங்குடியினர் சம்பந்தப்பட்ட அடிப்படை தகவல்கள், அவர்களுக்கு அரசு அளிக்கும் உதவி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சிறப்பு பாதுகாப்பு அளித்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *