Adobe InDesign CS6 Introduction

Adobe InDesign CS6 Introduction

Adobe InDesign CS6 புத்தக வடிவமைப்பிற்கான பிரத்யேகமான மென்பொருள். அடோப் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் Photoshop, Illustrator, Page Maker, Premiere Pro போன்று இன்டிசைன் மென்பொருளும் அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

InDesign CS6 Basic Understanding

InDesign Tutorials என்னும் YouTube Playlist ல் இந்த மென்பொருளைப் பற்றி விரிவாக வீடியோ பதிவுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வீடியோவிலும் குறிப்பிட்டுள்ள தகவல்களை கட்டுரை வடிவில் தொகுத்து தரப்பட்டுள்ளது. அதே போல் Photoshop, Illustrator, Page Maker, Premiere Pro மென்பொருள்களைப் பற்றியும் கட்டுரைகள் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

ta Tamil
X