Align and distribute in Photoshop

Align and distribute in Photoshop

Photoshop பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான ஒன்று Object களை Align செய்வது மற்றும் Distribute செய்வது.

மேற்கூறியவற்றைக் குறித்த விரிவான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்து வடிவில் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள பதிவினைத் தொடர்ந்து படிக்கலாம்.

நாம் உருவாக்கும் ஒவ்வொரு Object களும் முறையாக அடுக்கி வைக்க அல்லது நமக்குத் தகுந்த வகையிலான முறையில் சீர்படுத்த இந்த Aligh பயன்படுகிறது.

நாம் உருவாக்கும் கோடுகள், கட்டம், வட்டம் ஆகியவற்றை முறையாக வைக்கமாமல் நமக்குத் தேவையான பாகத்தில் இல்லாமல் இருந்தால் அதனை சீர்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு ஐந்து கோடுகள் வரைந்து இருந்தால் படத்தில் உள்ளபடி

align in photoshop

அவற்றை நாம் உற்று நோக்கினால் தெரியும். ஒன்றுக்கொன்று மேலும் கீழுமாக இருக்கும். வலது, இடது, மேல், கீழ் ஏதாவதொன்றில் அதனை சரியாக அமர்த்தி வைக்க Align செய்ய வேண்டும். இந்த ஐந்து கோடுகளையும் Shift கொண்டு அனைத்தையும் செலக்ட் செய்தால் மேலுள்ள Align என்னும் பகுதி நமக்கு வேலை செய்யும். படத்தில் காட்டியுள்ளபடி

align in lines

இந்த பகுதிகளை நாம் பயன்படுத்தும் பொழுது சரியான பகுதியில் நம்மால் ஒழுங்கமைக்க முடியும். மேலும் அவற்றிற்கு இடையே உள்ள இடைவெளியை சரியாக்க distribute என்னும் பகுதியைப் பயன்படுத்துகிறோம்.

Align and Distribute

Align and Distribute ஆகியவை மேலுள்ள Menu வில் மட்டுமல்லாது கீழ்காணும் வழிமுறையிலும் பயன்படுத்தலாம்.

Menu –> Layer –> Align Linked

Menu –> Layer –> Distribute Linked

என்னும் இரண்டு தனித்தனி பகுதிகளில் இருப்பதை அறியலாம். இதனை கீழுள்ள படத்தில் தனியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Align and distribute in Photoshop

நீங்கள் இதுபோன்று Importance of Layers என்பதைப் பற்றியும் Photoshop Tools Shortcut பற்றியும் Photoshop Mask பற்றியும் நீங்கள் அறிந்துகொள்வது அவசியமாகிறது.

Photoshop Tutorials List

Photoshop Tutorials YouTube

Photoshop Tools Shortcuts Tutorial

Importance of Layers in Photoshop

Photoshop Size Measurement Features

Types of Layer masking techniques in Photoshop

Align and distribute in Photoshop

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிவுகள் போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளை உங்களுக்குக் கொடுக்கும்

இதே போல் Photoshop, Corel Draw, InDesign CS6, Page Maker 7.0, Premiere Pro CC, Illustrator CC, WordPress  பற்றிய விரிவான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. PSD, CDR, Vector, Fonts, Clip ஆகியவை Free download செய்து கொள்ளலாம்.

முறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.

மேலும் போட்டோஷாப் பற்றிய முன்னதாக பதிவுகளை நீங்கள் கீழே உள்ளவற்றில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Photoshop Tutorials List

Photoshop Tutorials YouTube

Photoshop Tools Shortcuts Tutorial

Importance of Layers in Photoshop

Photoshop Size Measurement Features

Types of Layer masking techniques in Photoshop

Align and distribute in Photoshop

Photoshop Actions - How to create

Wedding Invitation Typography in Photoshop

How to Create a Birthday Design in Photoshop

How to create a business brochure

Leave a Reply