Hosting

சரியான வேகமுள்ள hosting பயன்படுத்துவதால் நமது வலைதளம் சிறப்பாக செயல்படும். 

எனினும் சில நேரங்களில் நமது பணத்திற்கு ஏற்றாற்போல் அல்லது நமது அனுபவத்திற்கு ஏற்றாற்போல் Hosting வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

நான் இதுவரை பயன்படுத்தி உள்ள Hosting Company களை கீழே கொடுத்துள்ளேன். அதில் உள்ள சிறப்பம்சங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Features

Choose Your Hosting

7% code: VALAVAN

இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தி வரும் Shared Hosting ல் முதன்மையானது இந்த Hostinger.

இதில் Hpanel கொடுக்கப்பட்டுள்ளது. எளிதாக Hosting சேவைகளை வழங்குவதற்கென்றே இதனை வடிவமைத்துள்ளனர்.

25% Code : VALAVAN25

வளர்ந்து வரும் Website வணிகத்திற்கு ஏற்ப நமது Hosting சேவைகளும் மாறிவருகிறது. SSl Hard Drive Hosting சேவையிலிருந்து Cloud Based Hosting களை குறைந்த செலவில் நமக்கு வழங்குகின்றனர்.

ஒரு E-Commerce வலைதளத்தை நிர்வகிக்க தேவையான அளவு வேகத்தை இங்கு கொடுக்கின்றனர். அமேசான் AWS சேவையை மொத்தமாக வாங்கி அதில் நமக்கு தேவையான அளவு Resale வகையில் வழங்கி வருகின்றனர்.

Bluehost Logo

வேர்ட்பிரஸ் பயன்படுத்தும் பலரும் அதிகமாக பயன்படுத்தி வரும் Shared Hosting இந்த Bluehost.

எளிதாக Hosting சேவைகளை வழங்குவதற்கென்றே இதனை வடிவமைத்துள்ளனர்.

25% Code : 25forall

என்னுடைய முதல் Hosting இங்குதான் பயன்படுத்தினேன். இன்றளவும் 200 க்கும் அதிகமான வலைதளங்களை இங்கே வைத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் உள்ளவர்களால் நடத்தப்படுவதால் மொழி ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. நமக்குத் தேவையான கேள்விகளை அவர்களிடத்தில் அல்லது சிரமங்களுக்கு எளிதில் தீர்வுகளை கொடுக்கின்றனர்.

40% Code : HOLI2022

நமது வாடிக்கையாளர்கள் பலரும் இந்த வலைதளத்தினைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களுக்கு நாம் வடிவமைப்பு மட்டும் செய்து கொடுப்போம். அவ்வகையில் இந்த வலைதளத்தில் நாமும் பல்வேறு வலைதளங்களை வாங்கி பரிசோதித்து பார்த்தேன்.

குறைந்த விலையில் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றனர். இவர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வண்ணம் WhatsApp கொடுக்கப்பட்டுள்ளது.

Hostinger Full Tutorials

Sitecountry Full Tutorials

Zolahost Full Tutorials