TNPSC General Tamil

TNPSC General Tamil

நல்வழி

நல்வழி

நல்வழி ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். மக்கள் வாழ்க்கையில் பின் பற்றவேண்டிய நல்வழிகளை இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா’

இதில் குறிப்பிடப்படும் ‘கரிமுகத்துத் தூமணி’ பிள்ளையார். இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *