TNPSC General Tamil

TNPSC General Tamil

பிரித்தெழுதுக

  • பணிந்திவர்  – பணிந்து + இவர்
  • விண்ணப்பமுண்டு – விண்ணப்பம் + உண்டு
  • மொய்யிலை  – மொய் + இலை
  • வில்லெழுதி – வில் + எழுதி
  • சுவையுணரா – சுவை + உணரா
  • வெந்தழல் – வெம்மை + தழல்
  • தீந்தமிழ் – தீம் + தமிழ்
  • வாயுணர்வு  – வாய் + உணர்வு
  • பைந்தளிர்  – பசுமை + தளிர்
  • காற்சிலம்பு – கால் + சிலம்பு
  • செந்தமிழ் – செம்மை + தமிழ்
  • இன்னமுது – இனிமை + அமுது
  • திருவமுது – திரு + அமுது
  • மனந்தழைப்ப – மனம் + தழைப்ப
  • நாற்பொருள்  – நான்கு + பொருள்
  • ஊரறியும் – ஊர் + அறியும்
  • கண்ணருவி  – கண் + அருவி
  • உடம்பெல்லாம்  – உடம்பு + எல்லாம்
  • இலங்கருவி  – இலங்கு + அருவி
  • எந்நாள்  – எ + நாள்
  • மூவைந்தாய்  – மூன்று + ஐந்தாய்
  • வீழ்ந்துடல்  – வீழ்ந்து + உடல்
  • இருவிழி – இரண்டு + விழி
  • அன்பெனப்படுவது  – அன்பு + எனப்படுவது
  • கருமுகில் – கருமை + முகில்
  • இருகரை – இரண்டு + கரை
  • சிற்றில் – சிறுமை + இல்
  • போதிலார்  – போது + இல் + ஆர்
  • தேவாரம் – தே + ஆரம்
  • பெருங்குடி – பெருமை + குடி

Buy GK Kalanjiyam TNPSC Special Series 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *