How to Create 3D Letters in Photoshop

How to Create 3D Letters in Photoshop

Photoshop 7.0 வைப் பயன்படுத்தும் பலருக்கும் 3D எழுத்துக்களை உருவாக்குவது எப்படி என்ற வினா எழும். இதற்கு நாம் பல்வேறு Plugin களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டிற்கு Eye Candy யைக் குறிப்பிடலாம்.  Photoshop தவிர்த்து வேறு ஏதேனும் மென்பொருள் வழியாக நாம் 3D Letters களை உருவாக்க முடியுமா என்றால். ஆமாம்! முடியும்.

Photoshop with Xara 3D

Photoshop 3D Letter களை உருவாக்க நாம் Xara 3D என்னும் மென்பொருளைப் பயன்படுத்துகிறோம். இதனை நீங்கள் தரவிரக்கம் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம்.

https://www.magix.com/gb/photo-graphic/xara-3d-maker/

How to Create 3D Letters in Photoshop Video Tutorials

மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் Xara 3D பயன்படுத்தி எவ்வாறு ஒரு 3D எழுத்துக்களை எவ்வாறு உருவாக்குவது மற்றும் அதனை எவ்வாறு Photoshop ல் உட்புகுத்தி அழகான வடிவமைப்பினை நிகழ்த்துவது ஆகியவற்றை விளக்கியுள்ளேன். இந்த வீடியோ நம் சேனலின் ஆரம்ப கட்டத்தில் உருவாக்கப்பட்டதால் Audio மற்றும் வீடியோ தரம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் அதில் உள்ள தரவு முக்கியமானதாகும். மேலும் உங்களது சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்.

மேலும் போட்டோஷாப் பற்றிய முன்னதாக பதிவுகளை நீங்கள் கீழே உள்ளவற்றில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

more png files free  here

Photoshop Tutorials List

Photoshop Tutorials YouTube

Photoshop Tools Shortcuts Tutorial

Importance of Layers in Photoshop

Photoshop Size Measurement Features

Types of Layer masking techniques in Photoshop

Align and distribute in Photoshop

Photoshop Actions - How to create

Wedding Invitation Typography in Photoshop

How to Create a Birthday Design in Photoshop

How to create a business brochure

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிவுகள் போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளை உங்களுக்குக் கொடுக்கும்

இதே போல் Photoshop, Corel Draw, InDesign CS6, Page Maker 7.0, Premiere Pro CC, Illustrator CC, WordPress  பற்றிய விரிவான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. PSD, CDR, Vector, Fonts, Clip ஆகியவை Free download செய்து கொள்ளலாம்.

முறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.

Leave a Reply