How to Create a Birthday Design in Photoshop

Birthday Design in Photoshop

நீங்கள் அதிகம் நேசிக்கும் மனிதர்களின் பிறந்தநாளை கொண்டாட நினைக்கும் போது பல்வேறு Idea க்கள் மனதில் வந்துபோகும். அதில் ஒன்று Photo Design, Flex, Greeting Card என்பதாகும். இதில் தற்போது அதிகமாக Facebook, Twitter, Instagram போன்ற சமூக வலைதளங்கள் தற்போது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இங்கு உங்களது பிறந்தநாள் சார்ந்த Birthday Design களை வெளியிட்டு Like க்குகளை அள்ளலாம். ஒரு Birthday Design எவ்வாறு செய்வது என்பதைப் பற்றிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

How to Create a Birthday Design video tutorials

மேற்காணும் வீடியோவில் உள்ள PSD பைலை நீங்கள் கீழுள்ள லிங்க் வழியாக தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

download

 

Leave a Reply

ta Tamil
X