How to create a business brochure

How to create a business brochure

ஒரு Business brochure உருவாக்குவதற்கு தேவையான அத்தனை brochures templates களும் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கின்றன. இருந்தாலும் அதனை நாம் பயன்படுத்த நமக்கு போட்டோஷாப், இல்லஸ்ட்டேட்டர் அல்லது கோரல்டிரா மாதிரியான மென்பொருள்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

ஒரு வணிகத்தைப் பற்றிய முழு விவரங்களையோ அல்லது அவ்வபொழுது கொடுக்கும் ஆஃபர்களைப் பற்றியோ நாம் விளம்பரப் படுத்துவதை இந்த வகையான Brochure வழியாக செய்வோம். பிரபலமான பல நிறுவனங்கள் இந்த வகையில் செயல்படுகின்றன. எளிமையாக சொல்வதென்றால் இதனை நாம் Bit Notice என்று சொல்லிவிடலாம். ஆனால் கார்ப்ரெட் தொழிற்முறை பெயர் Brochure ஆகும்.

இதனை Photoshop ல் எவ்வாறு செய்யலாம் என்பதை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Business brochure create in Photoshop

இந்த வீடியோவில் உள்ள PSD பைலை நீங்கள் தரவிரக்கம் செய்துகொள்ள கீழுள்ள Download பட்டனை அழுத்தி தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

download

Annual Report Design in Photoshop Video Tutorials

மேலும் நீங்கள் ஆன்லைனில் பல்வேறு குறிச்சொற்களை உள்ளீடு செய்தும் தேடுதல் நடத்தலாம். எடுத்துக்காட்டாக

  • brochures templates
  • how to make a brochure
  • how to make a brochure on paper
  • online brochure maker for students
  • brochure maker free download
  • free software to make brochures and flyers
  • free brochure maker
  • business brochures
  • brochure size
  • brochure design ideas
  • types of brochure
  • brochure background
  • brochure design templates
  • how to make a brochure on paper
  • online brochure maker for students
  • brochure design software
  • adobe spark brochure
  • effective brochure examples
  • designing marketing materials
  • top 10 brochure design software
  • 8.5×11 brochure
  • brochure content
  • brochure content ideas
  • brochure maker near me
  • how to make a good brochure on word

இதுபோன்ற சொற்கள் மேலும் சில brochures templates களை உங்களுக்கு ஆன்லைனில் தேடிக் கொடுக்கும்.

Leave a Reply

ta Tamil
X