How to use Tamil Fonts

How to Use Tamil Fonts

Tamil Fonts இருவேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. Unicode வகை ஒன்று பின்னது பிரிண்டிங், டிசைனிங் வகை என்று மற்றொன்று. இதில் இரண்டிலும் அதிகப்படியான வகைகள் உள்ளன.

Tamil Fonts Types

  • Unicode
  • TACE
  • TSCII
  • TAB
  • TAM
  • Bamini
  • Shreelipi
  • Diacritic
  • Vanavil
  • Softview 
  • KA FONTS
  • JEEVA FONTS
  • RGB FONTS
  • SENTHAMIZH FONTS

என்று பல்வேறு வகைகள் உள்ளன. இதில் நாம் பயன்படுத்தும் மென்பொருள்களில் ஒன்று RGB (or) STMZ எனப்படும் இரண்டு வகைகளே. மேலும் Unicode வகைகளைப் பயன்படுத்த NHM Writer மென்பொருளைப் பயன்படுத்தி எவ்வாறு தட்டச்சு செய்துகொள்ளலாம் என்பதையும் பார்க்கிறோம்.

மேலும் RGB Fonts எவ்வாறு Install செய்வது மற்றும் அதனை எவ்வாறு Configure செய்வது என்பதைப்பற்றி கீழ்வரும் வீடியோவில் காணலாம்.

Download

இதே போல் Photoshop, Corel Draw, InDesign CS6, Page Maker 7.0, Premiere Pro CC, Illustrator CC, WordPress  பற்றிய விரிவான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. PSD, CDR, Vector, Fonts, Clip ஆகியவை Free download செய்து கொள்ளலாம்.

முறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.

மேலும் போட்டோஷாப் பற்றிய முன்னதாக பதிவுகளை நீங்கள் கீழே உள்ளவற்றில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Photoshop Tutorials List

Photoshop Tutorials YouTube

Photoshop Tools Shortcuts Tutorial

Importance of Layers in Photoshop

Photoshop Size Measurement Features

Types of Layer masking techniques in Photoshop

Align and distribute in Photoshop

Photoshop Actions - How to create

Wedding Invitation Typography in Photoshop

How to Create a Birthday Design in Photoshop

How to create a business brochure

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிவுகள் போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளை உங்களுக்குக் கொடுக்கும்

Leave a Reply