Illustrator CC Introduction

Illustrator CC Introduction

Illustrator CC மென்பொருள் Graphic Design துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டில் அதிகம் கவனம் ஈர்க்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகள் Illustrator ல் செய்யப்பட்டவை என்று ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. Corel Draw போன்று வெக்டார் வகையில் டிசைன்களை இல்லஸ்ட்ரேட்டரில் செய்ய முடியும்.

Illustrator cc

Illustrator Tutorials என்னும் YouTube Playlist ல் இந்த மென்பொருளைப் பற்றி விரிவாக வீடியோ பதிவுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வீடியோவிலும் குறிப்பிட்டுள்ள தகவல்களை கட்டுரை வடிவில் தொகுத்து தரப்பட்டுள்ளது. அதே போல் Photoshop, Illustrator, Page Maker, InDesign, Premiere Pro மென்பொருள்களைப் பற்றியும் கட்டுரைகள் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

How to create a logo Basic to Advance Series | Part – 1

இதற்கு முன்னதாக Illustrator CC 2018 ல் எவ்வாறு Logo வடிவமைப்பது என்பதை பற்றிய வீடியோ

இதில் உள்ள Illustrator CC Logo மாதிரிகளை தரவிரக்கம் செய்துகொள்ளலாம்.

Waymo Logo டிசைன் எவ்வாறு வடிவமைப்பது என்பதைப் பற்றியும். Logo உருவாக்கத்தில் Illustrator CC எவ்வாறு உபயோகப்படுகிறது என்பதைப் பற்றியும் கீழ்வரும் வீடியோவில் காணலாம்.

இதில் உள்ள Logo வினை தரவிரக்கம் செய்துகொள்ளலாம்.

Photography Logo design in Illustrator CC 2018

நீங்கள் ஒரு Logo டிசைன் செய்வதற்கு முன்னதாக எதை மையப்படுத்தி இந்த வடிவமைப்பை நிகழ்த்த போகிறோம் என்பதில் கவனம் வேண்டும். அவ்வகையில் ஒரு Photography சார்ந்த லோகோ டிசைன் செய்வது எப்படி, அதற்குண்டான Idea க்களை எவ்வாறு உருவாக்கிக்கொள்வது என்பதைப் பற்றி கீழ் வரும் வீடியோவில் காணலாம்.

இந்த லோகோவினை தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் போட்டோஷாப் பற்றிய முன்னதாக பதிவுகளை நீங்கள் கீழே உள்ளவற்றில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Photoshop Tutorials List

Photoshop Tutorials YouTube

Photoshop Tools Shortcuts Tutorial

Importance of Layers in Photoshop

Photoshop Size Measurement Features

Types of Layer masking techniques in Photoshop

Align and distribute in Photoshop

Photoshop Actions - How to create

Wedding Invitation Typography in Photoshop

How to Create a Birthday Design in Photoshop

How to create a business brochure

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிவுகள் போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளை உங்களுக்குக் கொடுக்கும்

இதே போல் Photoshop, Corel Draw, InDesign CS6, Page Maker 7.0, Premiere Pro CC, Illustrator CC, WordPress  பற்றிய விரிவான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. PSD, CDR, Vector, Fonts, Clip ஆகியவை Free download செய்து கொள்ளலாம்.

முறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.

Leave a Reply