Page Maker Introduction

Page Maker Introduction

Page Maker 7.0 பரவலாக தற்போதும் ஆப்செட் பிரிண்டிங் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடோப் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் Photoshop, Illustrator, InDesign, Premiere Pro போன்று பேஜ்மேக்கர் மென்பொருளும் அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Page Maker பயன்பாடுகள்

Page Maker Introduction

Page Maker அழைப்பிதழ்கள், பிட் நோட்டிஸ்கள், பில் புக் என்று பரவலாக நாம் பயன்படுத்தும் ஆப்செட் பிரிண்டிங் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்யப்பயன்படுகிறது. இதில் புத்தக வடிவமைப்பு வேலைகளும் எளிதாக செய்ய முடிகிறது.

திருமண அழைப்பிதழ்களை வடிவமைப்பது என்பது மிக எளிதாக உள்ளது. இதில் மேலும் சில அழகிய வேலைபாடுகளை எளிதாக செய்ய முடிகிறது. பேஜ்மேக்கர் Update நிறுத்தப்பட்ட நிலையிலும் இன்றளவும் புழக்கத்தில் உள்ளதே அதன் சிறப்பாகும்.

Page Maker 7.0 Tutorials என்னும் YouTube Playlist ல் இந்த மென்பொருளைப் பற்றி விரிவாக வீடியோ பதிவுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வீடியோவிலும் குறிப்பிட்டுள்ள தகவல்களை கட்டுரை வடிவில் தொகுத்து தரப்பட்டுள்ளது. அதே போல் Photoshop, Illustrator, Page Maker, Premiere Pro மென்பொருள்களைப் பற்றியும் கட்டுரைகள் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

ta Tamil
X