Photoshop Actions – How to create

How to create an action in Photoshop

Photoshop பயன்படுத்துவது எளிதானது என்பதை நமது வீடியோ டுடோரியல்கள் பார்க்கும்பொழுது தெரியும். அதை மேலும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் எவ்வாறு செய்வது என்பதை அறிந்தே Photoshop Actions உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே வேலையைத் திரும்ப திரும்ப செய்ய நமக்கு அலுப்புத் தட்டும். அந்த வகையில் திரும்பத் திரும்ப செய்யக்கூடிய வேலைகளை நாம் Actions உருவாக்கி எளிதாக செய்ய இயலும். அதனை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றிய வீடியோ கீழே உள்ளது. மேலும் அதிக தகவல்களை படிக்க கீழே தொகுத்தும் வழங்கப்பட்டுள்ளது.

Photoshop Actions Video Tutorials

How to create an actions

நாம் நம்முடைய போட்டோக்களை பிடிக்க முன்பெல்லாம் ஸ்டுடியோ செல்வோம். அங்கு அவர் நம்மை புகைப்படம் எடுத்து அதனை Photoshop ல் ஒரே கிளிக்கில் 8 போட்டோக்கள் வருவதாக அமைத்துக் கொடுப்பார். அதனைப் பார்க்கும்பொழு நமக்கு ஆச்சரியமாக இருக்கும். அதனை எவ்வாறு செய்வது என்பதை நாம் பார்க்கலாம்.

முதலில் படத்தில் காட்டியுள்ளபடி Photoshop Actions Box திறந்துகொள்ளவும்.

Window — > Actions

Photoshop Action

இதில் நமக்குத் தேவையான அளவுள்ள ஒரு புதிய கோப்பினை திறந்துக்கொண்டு தேவையான புகைப்படத்தை அளவுகளை சரிபார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். அதனை புதிதாக உருவாக்கிய 6 x 4 என்னும் வகையில் வைத்துக்கொள்வோம். அதில் 8 போட்டோக்கள் வருவதாக அமைத்துக்கொள்ள ஒருமுறை நாம் செய்தால் அதனை மீண்டும் மீண்டும் உருவாக்க தேவையான Actions யை நீங்கள் உருவாக்கி வைத்துவிட்டு திரும்ப பயன்படுத்தலாம். மேலதிக தகவல்களுக்கு நீங்கள் மேலுள்ள வீடியோவினைப் பார்க்கலாம்.

நீங்கள் இதற்கு முன்னதாக போட்டோஷாப் பற்றி பதிவிட்டுள்ள பதிவுகளை பார்த்து சிலவற்றை அறிந்துகொள்ளலாம்.

Photoshop Tutorials List

Photoshop Tutorials YouTube

Photoshop Tools Shortcuts Tutorial

Importance of Layers in Photoshop

Photoshop Size Measurement Features

Types of Layer masking techniques in Photoshop

Align and distribute in Photoshop

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிவுகள் போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளை உங்களுக்குக் கொடுக்கும்

இதே போல் Photoshop, Corel Draw, InDesign CS6, Page Maker 7.0, Premiere Pro CC, Illustrator CC, WordPress  பற்றிய விரிவான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. PSD, CDR, Vector, Fonts, Clip ஆகியவை Free download செய்து கொள்ளலாம்.

முறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.

மேலும் போட்டோஷாப் பற்றிய முன்னதாக பதிவுகளை நீங்கள் கீழே உள்ளவற்றில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Photoshop Tutorials List

Photoshop Tutorials YouTube

Photoshop Tools Shortcuts Tutorial

Importance of Layers in Photoshop

Photoshop Size Measurement Features

Types of Layer masking techniques in Photoshop

Align and distribute in Photoshop

Photoshop Actions - How to create

Wedding Invitation Typography in Photoshop

How to Create a Birthday Design in Photoshop

How to create a business brochure

Leave a Reply