Photoshop plugin eye candy 5 natures

Photoshop plugin Eye Candy 5 Nature

Photoshop பயன்படுத்தும் அனைவருக்கும் சில Plugin களைப் பற்றி தெரியவில்லை. பெரும்பாலான அழகுபடுத்தும் கலைகளை Plugin களே நிகழ்த்துகின்றன. அவ்வகையில் போட்டோஷாப்பில் பல்வேறு வகையான Plugin கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் Photoshop plugin Eye Candy 5 Nature ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது.

photoshop plugin eye candy 5 natures

Photoshop Plugins

நாம் பயன்படுத்தும் பல்வேறு வேலைகளை எளிதாக முடிக்க அல்லது அழகாக நிகழ்த்த இந்த Photoshop Plugin கள் பயன்படுகின்றன.

  • Topaz Lab
  • Eye Candy
  • nik collection
  • Neat Image

என்று பல்வேறு வகையான Plugin கள் Photoshop ல் பயன்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் Eye Candy 4000 ஒரு அருமையானதாகும். இதில் எவ்வாறு வேலைசெய்வது மற்றும் இதனை எவ்வாறு உள்ளீடு செய்வது போன்றவற்றை கீழுள்ள வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Photoshop plugin Eye Candy 5 Nature Video Tutorials

இதனை தரவிரக்கம் செய்துகொள்க

download

இதில் குறிப்பாக நெருப்பு வருவதைப் போன்ற Effect மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

Leave a Reply

ta Tamil
X