Photoshop Size Measurement Features

Photoshop Size Measurement Features

அளவுகள் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும்.

பேனர் மற்றும் விசிட்டிங் கார்டு டிசைன் செய்ய எப்படி அளவுகள் வைக்க வேண்டும். அதனுடைய ரெசுலேசன் எவ்வளவு வேண்டும் என்பதை இந்த வீடியோவில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

அளவுகள் குறித்து சரியாக அறிந்துகொள்ள முதலில் என்னென்ன வகைகளில் இந்த பெயர்கள் உள்ளன என்பதை அறிய வேண்டும்.

Size

  • millimeter
  • centimeter
  • inches
  • pixels
  • picas

மேற்காணும் இந்தப் பெயர்களை நாம் அறிந்திருந்தாலும் பிரிண்டிங் துறையில் எவ்வாறு இதனைப் பயன்படுத்துகிறோம் என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

How to set Size in Photoshop

இங்கு ஒரு அடி என்பது 12 inch என்பதை கவனத்தில் வைத்து கொள்வோம்.

20 in x 10 in  என்பதை நாம் 10 x 20 அடி என்று குறிப்பிடலாம். ஆனால் இதற்கு Resolution பகுதியில் நாம் 300 என்று குறிப்பிடலாம்.

இதே அளவை வேறொரு முறையிலும் வைக்கலாம். அதனை

(10 x 12) x (20 x 12) = 120 in x 240 in = 30 Resolution என்னும் வகையில் வைக்க வேண்டும்.

போட்டோஷாப் பிக்சல் வகையில் உருவாகும் ஒன்றாதலால் இவ்வாறு குறிப்பிடுகிறோம்.

Visiting Card Size

மேலும் MM வகையில் அளவுகளை வைக்கும்பொழுது 300 Resolution என்பதை பொதுவாக வைத்துக்கொள்ளலாம். அதற்கு மேலும் உங்களது கணினியின் செயல்பாட்டைப் பொறுத்து வைத்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு Visiting Card Design செய்யும்பொழுது இரண்டு வகையில் அளவுகளை கொடுப்போம்.

முதல் வகை 93 x 52 = 300 Resolution என்று ஒரு வகையிலும்

இரண்டாம் வகை 3.2 in x 2.1 in = 300 Resolution என்று மற்றொரு வகையிலும் குறிப்பிடலாம். இரண்டும் ஒரே தன்மையில் உருவாக்க கூடியதே.

மேற்காணும் வீடியோவில் இதற்கான முழு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக நீங்கள் Photoshop Layer பற்றியும் Photoshop Tools Shortcut பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

இதே போல் Photoshop, Corel Draw, InDesign CS6, Page Maker 7.0, Premiere Pro CC, Illustrator CC, WordPress  பற்றிய விரிவான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. PSD, CDR, Vector, Fonts, Clip ஆகியவை Free download செய்து கொள்ளலாம்.

முறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.

Leave a Reply

ta Tamil
X