Premiere Pro CC Introduction

Premiere Pro CC Introduction

Premiere Pro வீடியோ எடிட்டிங் செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் மென்பொருளாகும். அடோப் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் Photoshop, Illustrator, InDesign, Premiere Pro, Page Maker, After Effects போன்று Premiere Pro மென்பொருளும் அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

premiere pro cc

Premiere Pro Video Editing Made Easy

வீடியோ எடிட்டிங்ல் எவ்வளவு வசதிகளை செய்ய முடியுமோ அவ்வளவு வசதிகளை premiere Pro கொண்டுள்ளது.

Premiere Pro என்னும் YouTube Playlist ல் இந்த மென்பொருளைப் பற்றி விரிவாக வீடியோ பதிவுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வீடியோவிலும் குறிப்பிட்டுள்ள தகவல்களை கட்டுரை வடிவில் தொகுத்து தரப்பட்டுள்ளது. அதே போல் Photoshop, Illustrator, Page Maker, InDesign, Premiere Pro மென்பொருள்களைப் பற்றியும் கட்டுரைகள் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலே உள்ள வீடியோ Playlist நமது வளவன் டுடோரியல் சேனலில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வீடியோக்களையும் கொண்டுள்ளது. மேலும் தனித்தனி வீடியோக்களின் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகறீர்கள் என்பதை தலைப்பைக் கொண்டு பார்த்துக்கொள்ளலாம்.

Premiere Pro CC 2018 Interface

Premiere Pro வில் நாம் செய்யவேண்டிய அல்லது முதலில் அறிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை மேலே உள்ள வீடியோவில் விளக்கியுள்ளேன். ஒரு புதிய Project எவ்வாறு உருவாக்குவது மற்றும் உருவாக்கியப் பின்னர் திரையில் தோன்றும் பகுதிகள் பற்றி விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

  • Project Window
  • Effect Control
  • Timeline
  • Source Moniter

பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டிற்கு ஒரு வீடியோ பைலை எடிட் செய்து அதில் கொடுக்கப்படும் sequence settings எவ்வாறு கொடுப்பது என்பதைப்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

Timeline பற்றிய சிறிய விளக்கமும் அதற்கடுத்தாற்போல் சில எடிட்டிங் Tips களும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் போட்டோஷாப் பற்றிய முன்னதாக பதிவுகளை நீங்கள் கீழே உள்ளவற்றில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

more png files free  here

Photoshop Tutorials List

Photoshop Tutorials YouTube

Photoshop Tools Shortcuts Tutorial

Importance of Layers in Photoshop

Photoshop Size Measurement Features

Types of Layer masking techniques in Photoshop

Align and distribute in Photoshop

Photoshop Actions - How to create

Wedding Invitation Typography in Photoshop

How to Create a Birthday Design in Photoshop

How to create a business brochure

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிவுகள் போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளை உங்களுக்குக் கொடுக்கும்

இதே போல் Photoshop, Corel Draw, InDesign CS6, Page Maker 7.0, Premiere Pro CC, Illustrator CC, WordPress  பற்றிய விரிவான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. PSD, CDR, Vector, Fonts, Clip ஆகியவை Free download செய்து கொள்ளலாம்.

முறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.

Leave a Reply