Types of Layer masking techniques in Photoshop

Types of Layer Masking Techniques in Photoshop

Photoshop Layer Mask என்பது பொது படங்களை நாம் உள்ளிடும் முறையாக வைத்துக்கொள்வோம். கீழுள்ள வீடியோவில் தெரியும் படங்களை பார்க்கும்பொழுது ஓரளவுக்கு உங்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது.

Quick mask Photoshop 2019

போட்டோஷாப் 7.0 மற்றும் பிற போட்டோஷாப் வெர்சன்களில் இந்த Quick Mask பயன்படுத்துகிறோம். Quick Mask என்றே தனியாக ஒன்று இருந்தாலும் நாம் அதனைக் குறிப்பிடாமல் படங்களை ஒரு கட்டம், வட்டம், அல்லது ஏதேனும் ஒரு வடிவத்தினுள் உட்புகுத்துவதை இவ்வாறு குறிப்பிடலாம்.

Layer mask Photoshop cc

Layer Mask நாம் பல்வேறு வகைகளில் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் கீழுள்ள படத்தில் காட்டியுள்ளபடி இருக்கும் பொத்தானைப் பயன்படுத்துகிறோம்.

layer mask

மேலும் ஒரு எழுத்தில் எவ்வாறு படத்தை உள்ளீடு செய்வது என்பதை பற்றிய Layer Masking Techniques பற்றி கீழுள்ள வீடியோவில் அறியலாம்.

Free Photoshop clipping masks

நீங்கள் இதுபோன்ற Quick Mask, Clipping Mask ஆகியவற்றை தரவிரக்கசெய்து பயன்படுத்தலாம். மேலும் Importance of Layers என்பதைப் பற்றியும் Photoshop Tools Shortcut பற்றியும் நீங்கள் அறிந்துகொள்வது அவசியமாகிறது.

போட்டோஷாப் பயன்படுத்தும் அனைவரும் பல்வேறு வழிமுறைகளில் Layer Mask யைப் பயன்படுத்துகின்றனர். அதனையும் நீங்கள் ஆராய்ந்து உங்களுக்கு உகந்தவற்றை பயன்படுத்தி வேலைகளை எளிதில் முடிக்கலாம். மேலும் தற்போது Adobe நிறுவனத்தால் வெளிவரும் Photoshop CC ஆகியவற்றில் பல்வேறு சிறப்பு முறைகளை உட்புகுத்தியும் நமது வேலைகளை எளிமையாக்குகின்றனர்.

இதே போல் Photoshop, Corel Draw, InDesign CS6, Page Maker 7.0, Premiere Pro CC, Illustrator CC, WordPress  பற்றிய விரிவான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. PSD, CDR, Vector, Fonts, Clip ஆகியவை Free download செய்து கொள்ளலாம்.

முறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.

மேலும் போட்டோஷாப் பற்றிய முன்னதாக பதிவுகளை நீங்கள் கீழே உள்ளவற்றில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Photoshop Tutorials List

Photoshop Tutorials YouTube

Photoshop Tools Shortcuts Tutorial

Importance of Layers in Photoshop

Photoshop Size Measurement Features

Types of Layer masking techniques in Photoshop

Align and distribute in Photoshop

Photoshop Actions - How to create

Wedding Invitation Typography in Photoshop

How to Create a Birthday Design in Photoshop

How to create a business brochure

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிவுகள் போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளை உங்களுக்குக் கொடுக்கும்

Leave a Reply