Wedding Invitation Typography in Photoshop

Wedding Invitation Typography

Wedding Invitation என்று நாம் எடுத்துக்கொண்டு பல்வேறு வகைகளில் உள்ளது. அவற்றில் சில Single Color Job, Multi color Job என்று இருவகைகளில் அடக்கிவிடலாம். இதில் குறிப்பாக பல்வேறு நபர்கள் Single Color Wedding Invitation பயன்படுத்துகின்றனர். தற்போது அதிக அளவில் Multi color Wedding Invitation களை விரும்புகின்றனர்.

Single Color Wedding card

 wedding invitations

Multi color Invitations

Wedding Invitation Typography

மேற்காணும் இரண்டு திருமண அழைப்பிதழ்களும் தற்போது புழக்கத்தில் உள்ளது. பல்வேறு திருமண அழைப்பிதழ்கள் இருந்தாலும் அவற்றில் நாம் Type செய்ய வேண்டியவை ஒரே தன்மையே. எனவே எவ்வாறு தட்டச்சு செய்யலாம் என்பதை கீழுள்ள வீடியோவில் விளக்கியுள்ளேன்.

Wedding Invitation Typography Video Tutorials

மேலும் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளதுபோல் Wedding Invitation களை எவ்வாறு வடிவமைப்பது என்பதைப்பற்றிய மேலும் இரண்டு வீடியோக்கள் கீழே கொடுத்துள்ளேன்.

How to create wedding invitation

இந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள Imageகளை நீங்கள் தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

download

மேலும் நான்கு வீடியோக்கள் எவ்வாறு ஒரு முழுமையான திருமண அழைப்பிதழை வடிவமைப்பது என்பதைப் பற்றி விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பயின்றாலே சிறப்பான ஒரு Wedding Invitation செய்துவிடமுடியும்.

Wedding Invitation design Part  – 1

Wedding Invitation design Part  – 2

Wedding Invitation design Part  – 3

Wedding Invitation design Part  – 4

இதுபோன்ற எண்ணற்ற வீடியோக்கள் நமது தளத்தில் பதிவேற்றம் செய்து தொடர்ச்சியாக கொடுத்து வருகிறோம். நீங்கள் இதுகுறித்த மேலும் சில PSD பைல்கள் தேவைப்படும் பட்சத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவுகளில் இருந்து பெறலாம்.

நீங்கள் இதற்கு முன்னதாக போட்டோஷாப் பற்றி பதிவிட்டுள்ள பதிவுகளை பார்த்து சிலவற்றை அறிந்துகொள்ளலாம்.

Photoshop Tutorials List

Photoshop Tutorials YouTube

Photoshop Tools Shortcuts Tutorial

Importance of Layers in Photoshop

Photoshop Size Measurement Features

Types of Layer masking techniques in Photoshop

Align and distribute in Photoshop

Photoshop Actions – How to create

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிவுகள் போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளை உங்களுக்குக் கொடுக்கும்

இதே போல் Photoshop, Corel Draw, InDesign CS6, Page Maker 7.0, Premiere Pro CC, Illustrator CC, WordPress  பற்றிய விரிவான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. PSD, CDR, Vector, Fonts, Clip ஆகியவை Free download செய்து கொள்ளலாம்.

முறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.

Leave a Reply

ta Tamil
X