Microsoft office 2010 tutorial in Tamil
கணினியின் அடிப்படைக் கல்வியினை அறிந்துகொள்வதில் முதலிடம் இந்த Microsoft Office க்கு உண்டு. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர் இந்த மென்பொருள்களை கட்டாயம் பயன்படுத்தியிருப்பார். நீங்கள் அடிப்படையை அறிந்துகொள்ள ஏதுவான இந்த வகுப்புகள் தொடர்ந்து வெளிவரும். உங்களுக்கும் தங்களைச் சார்ந்தோருக்கும் இந்த வகுப்புகள் பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும். நீங்கள் இந்த வீடியோவை Share செய்து பயன்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்..